ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டோத்திரம்
"ஓம் ஸ்கந்தாய கார்த்திகேயாய, பார்வதி ப்ரிய நந்தநாயச்சா, மகாதேவ குமாராயா சுப்ரமண்யாய தே. நமஹ "
01. ஓம் ஸ்கந்தாய நமஹ
02. ஓம் குஹாய நமஹ
03. ஓம் சண்முகாய நமஹ
04. ஓம் பால நேத்ரா சுதாய நமஹ
05. ஓம் பிரபவே நமஹ
06. ஓம் பிங்களாய நமஹ
07. ஓம் கிருத்திகா ஸூனவே நமஹ
08. ஓம் ஷிகி வாகனாய நமஹ
09. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம் சக்தி தராய நமஹ
12. ஓம் பிஷிதாச பிரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரக சூர சம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரக்க்ஷோபல விமர்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் பிரமத்தாய நமஹ
17. ஓம் உன்மத்தாய நமஹ
18. ஓம் சூர ஸைன்ய சூர ரக்க்ஷகாய நமஹ
19. ஓம் தேவ சேனாபதயே நமஹ
20. ஓம் பிராக்ஞாய நமஹ
21. ஓம் க்ருபானவே நமஹ
22. ஓம் பக்த வத்சலாய நமஹ
23. ஓம் உமாசுதாய நமஹ
24. ஓம் சக்தி தராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரௌஞ்ச தாரணாய நமஹ
27. ஓம் சேனான்யே நமஹ
28. ஓம் அக்னி ஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
31. ஓம் சிவ சுவாமினே நமஹ
32. ஓம் கண ஸ்வாமினே நமஹ
33. ஓம் சர்வ சுவாமினே நமஹ
34. ஓம் சனாதனாய நமஹ
35. ஓம் அனந்த சக்தையே நமஹ
36. ஓம் அக்க்ஷோப்யாய நமஹ
37. ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்கா சுதாய நமஹ
39. ஓம் ஷரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹுதாய நமஹ
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலானன சம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏக வர்ணாய நமஹ
47. ஓம் திவி வர்ணாய நமஹ
48. ஓம் திரி வர்ணாய நமஹ
49. ஓம் சுமனோஹராய நமஹ
50. ஓம் சதுர் வர்ணாய நமஹ
51. ஓம் பஞ்ச வர்ணாய நமஹ
52. ஓம் பிரஜா பதயே நமஹ
53. ஓம் அஹஸ் பதயே நமஹ
54. ஓம் ஓம் அக்னி கர்ப்பாய நமஹ
55. ஓம் ஷமீ கர்ப்பாய நமஹ
56. ஓம் விஷ்வரேத்தசே நமஹ
57. ஓம் ஸுராரிக்னே நமஹ
58. ஓம் ஹரித் வர்ணாய நமஹ
59. ஓம் சுப கராய நமஹ
60. ஓம் வாசவாய நமஹ
61. ஓம் உக்ர வேஷ பிரதே நமஹ
62. ஓம் பூஷனே நமஹ
63. ஓம் கபஸ்தினே நமஹ
64. ஓம் கஹனாய நமஹ
65. ஓம் சந்திர வர்ணாய நமஹ
66. ஓம் கலா தராய நமஹ
67. ஓம் மாயா தராய நமஹ
68. ஓம் மகா மாயினே நமஹ
69. ஓம் கை வல்யாய நமஹ
70. ஓம் சங்கரி சுதாய நமஹ
71. ஓம் விஷ்வ யோனயே நமஹ
72. ஓம் அமே ஆத்மனே நமஹ
73. ஓம் தேஜோ நிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பர மேஷ்டினே நமஹ
76. ஓம் பர பிரம்மனே நமஹ
77. ஓம் வேத கர்ப்பாய நமஹ
78. ஓம் விராட் சுதாய நமஹ
79. ஓம் புளிந்த கன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹா சாரஸ்வதவிருதாய நமஹ
81. ஓம் ஆஷ்ரிதாகில தாத்ரே நமஹ
82. ஓம் சோராக்னாய நமஹ
83. ஓம் ரோக நாஷனாய நமஹ
84. ஓம் அனந்த மூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டி கிருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரம டம்பாய நமஹ
89. ஓம் மகா டம்பாய நமஹ
90. ஓம் விருஷா கபயே நமஹ
91. ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அனீஸ்வராய நமஹ
94. ஓம் அமிர்தாய நமஹ
95. ஓம் பிராணாய நமஹ
96. ஓம் பிராணாயாம பாராயணாய நமஹ
97. ஓம் வ்ருத ஹந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்த ச்யாமகலாய நமஹ
100. ஓம் மஹதே நமஹ
101. ஓம் சுப்ரம்மண்யாய நமஹ
102. ஓம் கிரஹ ப்ரீதாய நமஹ
103. ஓம் பிரம்மண்யாய நமஹ
104. ஓம் பிராமண பிரியாய நமஹ
105. ஓம் வம்ச விருத்தி கராய நமஹ
106. ஓம் வேதவேத்யாய நமஹ
107. ஓம் அக்க்ஷய பலபிரதாய நமஹ
108. ஓம் மயூர வாகனாய நமஹ
"இதி ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்தர சத நாமாவளி பாராயணம் சம்பூர்ணம்!"