சத்குரு ஸ்ரீ சரவண பாபா ஆரத்தி

ஓம் ஜெய கிருஷ்ணா,

ஓம் ஜெய கிருஷ்ணா,

ஓம் ஜெய ஜெய கிருஷ்ணா

 

ஓம் ஜெய முரளி கிருஷ்ணா நாமம்,

உரைத்திட ஒளி பெருகும்,

நம் உள்ளம் எல்லாம் உருகும்

 

ஓம் ஜெய தீபம்

ஓம் ஜெய தீபம்

ஓம் ஜெய தீப ஒளி

ஓம் ஜெய முரளி கிருஷ்ணா தீபம்,

ஒளிர்ந்திட துதி செய்வோம்,

நம் உணர்வினில் பதி செய்வோம்

 

வாழ்க சுவாமி, வாழ்க சுவாமி, வாழிய வாழியவே

இங்கு வந்தவர் எல்லாம்

வளமுடம் வாழ்க

வணங்குகிறோம் உமையே, - நாம்

வணங்குகிறோம் உமையே

 

பூமி எல்லாம் அருள்

பொழிந்திட வேண்டும்,

புன்மைகள் அகன்றிடவே

ஓம் என்னும் மந்திரம்

உரைத்திட வேண்டும்

ஓம் சரவண பாபா - எங்கள்

ஓம் சரவண பாபா

 

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க, தேவையெல்லாம் அகல - கிருஷ்ணா

தேவையெல்லாம் அகல

சரணம் சரணம் சரணம் பாபா

ஓம் சரவண பாபா

எங்கள் ஓம் சரவண பாபா

 

ஓம் நாராயண ஓம் நாராயண

ஓம் சரவண பாபா

ஓம் நாராயண ஓம் நாராயண

ஓம் சரவண பாபா - எங்கள்

ஓம் சரவண பாபா

 

நாராயண, நாராயண, நாராயண, நாராயண

நாராயண, நாராயண ஓம்

 

நாராயண, நாராயண, நாராயண, நாராயண

நாராயண, நாராயண ஓம்

 

ஓம் நாராயண, நாராயண ஓம்