நவக்கிரஹ ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி சுவாமி கோயில்

சரவணபாபா சமூக மையம்

press to zoom
Aarthi by Babaji
Aarthi by Babaji

press to zoom
Babaji is in front of the curtain from Sri Kathirgaamam, Sri Lanka
Babaji is in front of the curtain from Sri Kathirgaamam, Sri Lanka

press to zoom
1/28
© Om Saravanabhava Seva Trust

சரவண பாபா சமூக மையம் மனிதாபிமான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, பல்வேறு தரப்பு மக்கள், பல்வேறு இனங்கள் மற்றும் நம்பிக்கைகளை ஒன்றிணைத்து இணக்கமான வாழ்க்கைக்கு ஒத்துழைக்க பாடுபடுகின்றது. நவகிரக ஸ்ரீ கதிர்காம யோகி யோகீஸ்வர யோக தண்டாயுதபாணி சுவாமி எழுந்தருளியுள்ள புனித இடமுமாகும். இந்த சமூக மையம் சமுதாயத்தின் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக நிறுவப்பட்டுள்ளது  மற்றும் தேவைப்படும் அனைவருக்கும் அமைதியையும் ஆறுதலையும் வழங்கும் மனசாந்தி நிலயமாகவும் இயங்குகின்றது.

Sri Yoga Siddhi Ganapathi

ஸ்ரீ யோகா சித்தி கணபதி 

PHOTO-2020-04-29-18-37-06_edited.jpg

ஸ்ரீ மஹா கணபதி 

PHOTO-2020-05-15-19-06-31_edited.jpg

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் 

20200201_133838.jpg

ஸ்ரீ புத்தர் 

PHOTO-2020-05-18-22-57-21_edited.jpg

ஸ்ரீ தக்‌ஷணாமூர்த்தி 

SHIRDI.JPG

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா 

20200201_134504_edited.jpg

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 

e62973f9-4be0-4241-9d31-2c456aecd194_edi

ஸ்ரீ நாக ராஜா & நாக ராணி 

SHIVA.JPG

ஸ்ரீ பிரஹதீஸ்வரர் 

20200201_134010.jpg

தாய் மேரி